பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்து அருளித் தமிழ் விரகர் நம்பர் அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடிக் கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.