திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
அங் கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
செங் கண் மாலுக்கு அரியார் தம் திருந்து தேவன் குடி சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி