பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீர்ந்தோம் வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால் எஞ்சல் இலாக் கொடுவெதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது.