பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு எல்லை இல் முத்தின் காளம் தாரை சங்கு எங்கும் ஓத.