திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீடு வாழ் பதி யாகும் நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடும் கங்குல் கனவில் குலமறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.

பொருள்

குரலிசை
காணொளி