பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமடம் சாரச் சென்று. ‘சேயரிக் கண்ணினார் முன் வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை சிரபுரப் பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப் பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார்.