திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன; முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின; இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின; பிறங்கின; போற்று இசை அரவம்.

பொருள்

குரலிசை
காணொளி