பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே ‘போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய பாதங்கள் பணிமின்’ என்று பரிசன மாக்கள் தன்மை மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்.