பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள் கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து போர் நாடும் சிலை மறவர் புன் புலவைப்பு இடை போகிச் சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்.