பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு முன்னம் மா முடக்கால் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய் பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணை உற்றார்.