பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச் சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த.