பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம் சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல் நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும் பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு.