பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொடி அணிந்த புராணன் அரத்துறை அடிகள் தம் அருளே இது ஆம் எனப் படி இலாத சொல் மாலைகள் பாடியே நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.