திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மடை எங்கும் மணிக்குப்பை; வயல் எங்கும் கயல் வெள்ளம்;
புடை எங்கும் மலர்ப் பிறங்கல்; புறம் எங்கும் மகப் பொலிவு;
கிடை எங்கும் கலைச் சூழல்; கிளர்வு எங்கும் முரல் அளிகள்;
இடை எங்கும் முனிவர் குழாம்; எயில் எங்கும் பயில் எழிலி.

பொருள்

குரலிசை
காணொளி