பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கை பாகர் திருஅருளால் வணங்கிப் போந்து வட திசையில் செங் கண் விடையார் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார் துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டைத் திருநாட்டில் திங்கள் முடியார் இனிது அமரும் திரு ஓத்தூரைச் சேர்வுற்றார்.