பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் பொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச் செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.