பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழியர் தவமே! கவுணியர் தவமே! கலை ஞானத்து ஆழிய கடலே! அதன் இடை அமுதே! அடியார் முன் வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்றனை என்பார்.