திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினால்
அரவு அணிந்த சடை முடியார் அடி அலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவும் நாள்.

பொருள்

குரலிசை
காணொளி