பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான ஆர் அமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி, ‘மானின் நேர் விழியினாய் கேள்! மற்று எனைப் பாலன் என்று நீ நனி அஞ்ச வேண்டாம். நிலை அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன்’ என்று எழும் திருப்பதிகம்பாடி.