பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புக்க போது அவர் அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத் தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்.