பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம் மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம் பொரு இல் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.