திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்
எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு இல் வலி மந்திரமாம் அசனி போ
வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன
மேனியையும் தலையினையும் வெவ்வேறாகக்
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்