பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கி தீய இப்பிணியே அன்றிப் பிறவியும் தீரும் என்றார்.