திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப் பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் எல்லா ஏனையோரும்
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாம் கொண்டு புகலியார் தம்
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி