பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அனைய செய்கை யால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின் வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் பனை நெடுங் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.