பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈறுஇல் பெருந்தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறும் அருந்தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.