பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்.