பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறனும் அவரை நோக்கி ‘வருந்தல் நீ’ என்று ‘மற்று வேறு வாது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் ஆறு அணி சடையினாருக்கு அன்பராம் இவரும் நீங்கள் தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிவிப்பீர்’ என்றான்.