பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் இன் அருள் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்.