பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக் கூடு காதலின் கோபுரம் பணிந்து கை குவித்துத் தேடு மால் அயற்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில் நீடு வார் முன்பு நிலம் உறப் பல முறை பணிந்தார்.