பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே அன்ன மெல் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி, மின் இடை மடவார் சூழ, வேல் படை அமைச்சனாரும் முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.