பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏத்திப் போந்து நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.