திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி
வரும் காலன் பெருங்கால வலயம் போலும்
செந் தறுகண் வெள் எயிற்றுக் கரிய கோலம்
சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான்
இடுக்கண் குழி நின்றும் ஏறுமாறும்
அந்தி மதிக் குழவி வளர்

பொருள்

குரலிசை
காணொளி