பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருப்பு மென் முலையினார் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு ஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில் விருப்பு உறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று திருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.