திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்
பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப
வரு மரக்கலம் மனைப் படப்ப அணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி