பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும் வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்.