பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத் தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.