பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும் நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.