பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர் வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் சூழு நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.