பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் தருமலி புகலி வந்து ஞானசம்பந்தர் சார்ந்தார்.