பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார்.