பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாசு இல் வாய்மை நெல் வாயில் மறையவர் ஆசு இல் சீர்ச் சண்பை ஆண் டகையார்க்கு எதிர் தேசு உடைச் சிவிகை முதலாயின ஈசர், இன் அருளால் தாங்கி ஏகினார்