திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப
புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர
எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும
மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட

பொருள்

குரலிசை
காணொளி