பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்’ என்பது ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்து உள் ஆக்கிப் போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து போதித்த பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.