பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழும் மகிழ்ச்சி பொங்க நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கு அரசியாரும் சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்.