திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு
பொருப்புஉறு மாடத்து உள்ளும் புறத்து உளும் தெளித்த பின்னர்
உருப்பு ஒலி உதரத்து உள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்பு உறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்.

பொருள்

குரலிசை
காணொளி