பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக் அடுத்து ‘நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்’ என்றான்.