பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் அருள் செய்யப் பெருந்தவத்தால் பெற்று எடுத்த வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார.