பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்; மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே.