திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் ‘அப்பர்
எங்கு உற்றது’ என்று கேட்ப ‘எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால்’ என்று உரைத்திடப் ‘போன தன்மை
சங்கை உற்று என்கொல்’ என்று தாமும் அங்கு அணையப் போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி